திருச்சூர்:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோறும் சுதந்திர தினத்தன்று நடத்திவரும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு கேரள மாநிலத்தில் இரண்டு இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்…) அவர்களை அவமதித்து கேள்வித்தாள் தயாரித்த பேராசிரியர் ஜோசப் கை வெட்டப்பட்ட சம்பவத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் மீது பழி சுமத்தி சுதந்திர தின அணிவகுப்பிற்கு அம்மாநில அரசு தடைவிதித்திருந்தது. இந்நிலையில் இவ்வாண்டு கொல்லம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் சுதந்திர அணிவகுப்பிற்கு அம்மாவட்டங்களின் கலெக்டர்கள் தடை விதித்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment