காஸ்ஸா:ஃபலஸ்தீனில் இஸ்ரேல் அநியாயமாக நடத்திவரும் விமானத்தாக்குதலில் அல்குத்ஸ் ப்ரிகேடர்ஸ் கமாண்டர் இஸ்மாயீல் அல் இஸ்மர் கொல்லப்பட்டார்.
எகிப்தின் எல்லைக்கு அருகே ரஃபா ஊடாக பயணித்த அவருடைய வாகனத்தில் ஏவுகணையை ஏவி தாக்கியது இஸ்ரேல்.
கடந்த ஒருவார காலமாக இஸ்ரேல் படையினர் நடத்திவரும் பயங்கரவாத தாக்குதலில் 15 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment