Saturday, August 6, 2011

சுனில் ஜோஷி கொலை:உதவியாளரிடம் விசாரணை

sunil-joshi-guru-ji-152x170போபால்:முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியின் கொலைத் தொடர்பாக அவருடைய உதவியாளர் சிவம் தக்கோடிடம் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) விசாரணை நடத்தும்.

அஜ்மீர், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய சுனில் ஜோஷியுடன் சிவத்திற்கு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

2007 டிசம்பர் 27-ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலம் தேவாஸில் வைத்து ஜோஷி சுட்டுக்கொல்லப்பட்டார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza