வாஷிங்டன்:அமெரிக்காவின் நியூயார்க் நகரை ஐரின் புயல் நேற்று தாக்கியது. நியூயார்க், பென்சில்வேனியா, வடக்கு கரோலினா ஆகிய பகுதிகள் ஐரின் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், ஐரின் புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. விமானங்கள் மற்றும் இரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. புயலையொட்டி அப்பகுதியில் வசித்த சுமார் 4 லட்சம் மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment