Monday, July 11, 2011

சென்னையில் சிறிய நிலநடுக்கம்?!

சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. தியாகராய நகர், அசோக் நகர், நுங்கம்பாக்கம், கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் இந்நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.

மேலும் அச்சத்துடன் வீட்டைவிட்டு வெளியே தெருவுக்கு வந்துள்ளனர். நேற்று காலை ஜப்பானில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சென்னையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza