திரிபோலி:மேற்கத்தியர்களின் தலையீடு இல்லாமல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த லிபியா மக்களால் இயல வேண்டும் என இஸ்லாமிய மார்க்க அறிஞர் அலி அபு ஸவாஹ் வெள்ளிக்கிழமை ஜும்ஆ பேருரையில் தெரிவித்தார்.
மேற்கத்தியர்களின் கட்டளையின் அடிப்படையில் செயல்படும் எதிர்ப்பாளர்கள் தவறான வழியில் செல்கின்றனர். ஈராக்கிலும், ஆப்கானிலும் நிகழ்ந்ததை கண்டு புரிந்து கொண்ட நாம் எவ்வாறு மேற்கத்திய நாடுகளின் தலையீட்டிற்கு அனுமதி அளிக்க முடியும்-அலி அபு ஸவாஹ் கேள்வி எழுப்புகிறார்.

0 கருத்துரைகள்:
Post a Comment