Saturday, June 4, 2011

கருணாநிதிக்கு ஜெ அளித்த பிறந்தநாள் பரிசு!!

தமிழக அரசின் புதிய அறிவுப்புகள் மிகவும் வரவேற்கப்படுவது ஆகும்.

’’கேபிள் தொலைக்காட்சி சேவை அரசுடைமையாக்கப்படுவது, தமிழக நதிகள் இணைப்பு, பிளாஸ்டிக் பைகளுக்கு தடை ஆகிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

மாணவர்களுக்கு இலவச லேப்டாப், மகளிருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் ஆகியவை வரவேற்கப்பட கூடியவை".

அதே நேரம், புதிய தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைப்பு, மெட்ரோ ரயில் திட்டத்தில் கவனம் செலுத்தாதது போன்றவற்றில் புதிய அரசு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.

கருணாநிதியின் 88 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கேபிள் தொலைக்காட்சி அரசுடைமை ஆக்கி ஜெ அவருக்கு பிறந்தநாள் பரிசு வழங்கினார் என்றே சொல்லவேண்டும்.  அதுபோல் கலைஞசர் காப்பீட்டு திட்டத்தையும் ரத்து செய்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza