ஆர் எஸ் எஸ் ஸின் கள்ளக்காதலன் நடத்திய ஹை டெக் நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது.
அடுத்தவர்களை சுத்திகரிப்பு செய்வதற்கு முன் ராம் தேவ் முதலில் தன்னை சுத்திகரித்து கொள்ள வேண்டும் என்று சங்கரச்சாரிய ஸ்வருபனந்த சரஸ்வதி கடுமையாக சாடினார்.
இவருடைய இந்த கள்ள பண நாடகம் இவர் அரசியலுக்கு வருவதற்கு உள்ள முன்னேற்ப்பாடோ என்று கேள்வி எழுப்பினார்?
ஹிந்து பாசிஸ்டுகள் கர்நாடகாவில் நடக்கும் கூத்துகளை மறைக்கவும், இந்திய முழுவதும் இவர்கள் நடத்திய குண்டு வெடிப்புகளை மறைக்கவும் ராம் தேவை முன்னிறுத்துவதாக இவர் குற்றம் சாட்டினார்.
இவருடைய ஆடம்பரங்களை மக்கள் வெறுப்புடன் பார்பதாகவும் யோஹா நடத்திகொண்டிருந்த இவர் திடீர் என்று இந்த நாடகத்தில் கதாநாயகனாக அவதரித்தது சில சந்தேகங்களை உண்டுபண்ணுவதாகவும் அவர் குற்றம் சாடினார் .
தான் என்ன செய்கிறோம்? என்பதனை விளங்கி தான் இவர் செய்கிறாரா? இதனால் காவி தீவிரவாதிகளுக்கு தான் லாபம் ஏற்படும் என்றும் கூறினார்.
இவருடைய இந்த நாடகத்தில் அன்ன ஹசாரே பங்கேற்பதாக அறிவித்து இருந்தார். சங்கராச்சாரிய ஸ்வருபனந்த சரஸ்வதி அவர்களின் கடுமையான சாடலுக்கு பிறகு அவர் அதில் இருந்து பின்வாங்கி விட்டார்.
கோடிகள் செலவு செய்து துவங்கிய இந்த நாடகம் திடீர் என்று நிறுத்த பட்டதற்கு காரணம் நில மோசடியில் தன்னை கைது செய்து விடுவார்களோ என்ற பயம் தான் என்று சொல்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
ஆகமொத்தத்தில் காவி தீவிரவாதிகளின் இரண்டாவது நாடகமும் முடிவுக்கு வந்தது. அடுத்த நாடகதிற்காவது நல்ல மனிதர்களை கொண்டு வருகிறார்களா? என பார்ப்போம்.

இவர் உண்மையாக லஞ்சத்திற்கும், கள்ளபணதிர்க்கும், எதிராக போராடுவதாக இருந்தால் இவர் போகவேண்டிய இடம் BJP ஆளும் கர்நாடக மாநிலம் தான்.
அங்கு தான் லஞ்சமும், கள்ளபணமும், அதற்க்கான குடும்பி சண்டைகளும் அவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் இன்று வரை நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார் .
ஹிந்து பாசிஸ்டுகள் கர்நாடகாவில் நடக்கும் கூத்துகளை மறைக்கவும், இந்திய முழுவதும் இவர்கள் நடத்திய குண்டு வெடிப்புகளை மறைக்கவும் ராம் தேவை முன்னிறுத்துவதாக இவர் குற்றம் சாட்டினார்.
இவருடைய ஆடம்பரங்களை மக்கள் வெறுப்புடன் பார்பதாகவும் யோஹா நடத்திகொண்டிருந்த இவர் திடீர் என்று இந்த நாடகத்தில் கதாநாயகனாக அவதரித்தது சில சந்தேகங்களை உண்டுபண்ணுவதாகவும் அவர் குற்றம் சாடினார் .
தான் என்ன செய்கிறோம்? என்பதனை விளங்கி தான் இவர் செய்கிறாரா? இதனால் காவி தீவிரவாதிகளுக்கு தான் லாபம் ஏற்படும் என்றும் கூறினார்.
இவருடைய இந்த நாடகத்தில் அன்ன ஹசாரே பங்கேற்பதாக அறிவித்து இருந்தார். சங்கராச்சாரிய ஸ்வருபனந்த சரஸ்வதி அவர்களின் கடுமையான சாடலுக்கு பிறகு அவர் அதில் இருந்து பின்வாங்கி விட்டார்.
கோடிகள் செலவு செய்து துவங்கிய இந்த நாடகம் திடீர் என்று நிறுத்த பட்டதற்கு காரணம் நில மோசடியில் தன்னை கைது செய்து விடுவார்களோ என்ற பயம் தான் என்று சொல்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
ஆகமொத்தத்தில் காவி தீவிரவாதிகளின் இரண்டாவது நாடகமும் முடிவுக்கு வந்தது. அடுத்த நாடகதிற்காவது நல்ல மனிதர்களை கொண்டு வருகிறார்களா? என பார்ப்போம்.
0 கருத்துரைகள்:
Post a Comment