எல்லா புகழும் இறைவனுக்கே. விடி வெள்ளி தெரிகிறது.
நர மாமிச ராஜபக்சேவே நாட்களை எண்ணிக்கொள். லட்சக்கணக்கான எம்மக்களின் வாழ்வில் நெருப்பிட்டவனே!
துவக்கிவிட்டோம் எம் பயணத்தை. எம் பயணம் பழி வாங்கும் நோக்கம் அல்ல பதுங்கி இருக்கும் உன் போன்ற செவிட்டு மிருகங்களின் காதுகள் துளைக்க,
ஒலி அலைகளாய் வியாபித்து நிற்கும் எம் இனத்தின் ஓலங்களின் சப்தங்களை மீண்டும் ஒரு முறை கேட்டுப்பார் அந்த அவலங்களே உன்னைக் கொள்ளுமடா.
உலகின் எல்லா பாகங்களிலும் உள்ள போராளிகளைக் காட்டிலும் என் இனப்போராளிகளுக்கென்று ஒரு தனித்தன்மை இருந்தது, கற்பொழுக்கம் இருந்தது, நல்ல பண்புகளின் மொத்த பிறப்பிடமாக இருந்தான்.
அதுபோன்ற தன்னிகரில்லா போராளியை இத்தினத்தில் எங்கேனும் காட்டமுடியுமா உன்னால்?இந்திய அமைதிப் படை என்று வந்தவர்கள், அமைதியின் வேர்களை அறுத்தார்கள், எம் பெண்களின் மானங்களை அழித்தார்கள். காஷ்மீரிலே அந்த சண்டாளர்கள் பெற்ற பயிற்சியை ஈழத்திலே நடைமுறைப் படுத்தினார்கள்.
ஆனால் எம் போராளிகளின் மீது ஒரு சுட்டு விரல் நீட்டமுடியுமா? தம்மை சுற்றியுள்ள மாற்றினப் பெண்களின்மேல், தவறான பார்வை கூட படாதிருந்தான். அவன்தான் தூய தமிழ் போராளி.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சிறுபான்மைச் சமூகங்களுக்கு இந்துத்துவாவாலும், இந்திய இராணுவ, எல்லை பாதுகாப்பு படைகளாலும் அன்றாடம் நடக்கும் மானபன்கங்கள் ஏராளம், ஏராளம்.
குஜராத்திலே இந்துத்துவா வெறி ஊட்டப்பட்ட பெண்களே, பெண்களுக்கு எதிராக இந்துதுவாக் கயவர்களை ஏவி விட்டு சின்னாபின்னப்படுத்தியதை உலகறியும். அந்த பயங்கரவாதிகளின் தலைவன் நரேந்திர மோடியும், மிலேசவிக், ராஜபக்சே, வரிசையில் சேருகிறான்.
இவனது உத்திரவால் உயிருடன் எரியூட்டப்பட்ட குழந்தைகளின் கதறல்களும், கற்பு சூறையாடப்பட்ட பெண்களின் ஈனக்குரல்களும் அவனை நிலைகுலைய்யச்செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை.

0 கருத்துரைகள்:
Post a Comment