20 Mar 2011
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் தீவிரவாத எதிர்ப்புப் பேரணி நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் வழக்கறிஞர் A.முஹம்மது யூசுப் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் முஹம்மது கைசர் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் கைது.
0 கருத்துரைகள்:
Post a Comment