நமதூர் ஜாமியா பள்ளிவாசலில் இரண்டு பக்கவாட்டு பகுதிகளில் உள்ள வராண்டாக்களில் டைல்ஸ் பதிக்கும் வேலைகள் நடைபெற்று வந்தது. அந்த வேலைகள் முடிவடைந்து பள்ளிவாசல் புதுப்பொழிவுடன் காட்சி அளிக்கிறது அல்ஹம்துலில்லாஹ் இதற்க்காக முயற்ச்சி எடுத்தவர்களின் மீதும் இன்னும் அதற்க்காக துணைநின்றவர்களின் மீதும் மெலும் அதற்க்காக பொருளாதார உதவி செய்தவர்களின் மீதும் அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் என்றும் நிலவட்டுமாக!!!
செய்தி : அஸ்வர்
0 கருத்துரைகள்:
Post a Comment