Sunday, October 10, 2010

புதுவலசை:புதிதாக பொறுத்தப்பட்டஸ்பீக்கர்



நமதூர் அல் மஸ்ஜிதுல் ஜாமியா பள்ளிவாசலில் மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் உள் பள்ளியினுள் புதிதாக ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. அல்ஹம்துலிலாஹ் இதற்க்காக முயற்ச்சி எடுத்த, உதவி செய்த நல்ல உள்ளங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நின்று நிலவட்டுமாக!!!

செய்தி : அஸ்வர்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza