இராமநாதபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ''ரமலான் கிட்'' புதுவலசையில் ஐந்து குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
ஏழ்மை நிலையில் உள்ள இஸ்லாமிய குடும்பங்களின் ''ஷஹர் மற்றும் இப்தார்'' உணவு தேவைகளுக்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அகில இந்திய அளவில் ஒவ்வொரு வருடமும் ரூ.2000 மதிப்பிலான ''ரமலான் கிட்'' வழங்கி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கடந்த 20.06.2017 செவ்வாய் கிழமை அன்று பாப்புலர் ஃப்ரண்ட் புதுவலசை யூனிட் சார்பாக சகோ.நூருல் ஹசன் பாகவி அவர்கள் தகுதியுடைய குடும்பங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment