பெரம்பலூரில் காவல்துறையை கண்டித்தும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும் பாப்புலர் ஃப்ரண்ட் தடையை மீறி நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் 22.01.2013 அன்று நடந்த ஊர்வல பிரச்சினையில் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் பொய் வழக்கு போட்டு அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு சென்ற முஸ்லிம்கள் , மாணவர்கள் என மொத்தம் 80க்கும் மேற்பட்டவர்களை சட்டவிரோதமாக கைது செய்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்தும் கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்யக் கோரியும் பெரம்பலூர் புது பஸ் ஸ்டான்ட் அருகில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 25.01.2013 அன்று தடையை மீறி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான ஜமாத்தார்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் . ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர் .
.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் 22.01.2013 அன்று நடந்த ஊர்வல பிரச்சினையில் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் பொய் வழக்கு போட்டு அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு சென்ற முஸ்லிம்களையும் , மாணவர்களையும் சட்டவிரோதமாக கைது செய்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து திருச்சி மரக்கடையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 24.01.2013 அன்று காலை 11.00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மாவட்ட செயலாளர் I.சபியுல்லாஹ் தலைமை தாங்கினார் . இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான மக்களை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர் .
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் 22.01.2013 அன்று நடந்த ஊர்வல பிரச்சினையில் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் பொய் வழக்கு போட்டு அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு சென்ற முஸ்லிம்களையும் , மாணவர்களையும் சட்டவிரோதமாக கைது செய்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 24.01.2013 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மாவட்ட தலைவர் நஸ்ருதீன் தலைமை தாங்கினார் . இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து புதுக்கோட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை: பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் 22.01.2013 அன்று நடந்த ஊர்வல பிரச்சினையில் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் பொய் வழக்கு போட்டு அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு சென்ற முஸ்லிம்களையும் , மாணவர்களையும் சட்டவிரோதமாக கைது செய்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து புதுக்கோட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 24.01.2013 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அபூபக்கர் தலைமை தாங்கினார் . இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து திருவாரூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர் : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் 22.01.2013 அன்று நடந்த ஊர்வல பிரச்சினையில் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் பொய் வழக்கு போட்டு அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு சென்ற முஸ்லிம்களையும் , மாணவர்களையும் சட்டவிரோதமாக கைது செய்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து திருவாரூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 24.01.2013 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் 22.01.2013 அன்று நடந்த ஊர்வல பிரச்சினையில் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் பொய் வழக்கு போட்டு அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு சென்ற முஸ்லிம்களையும் , மாணவர்களையும் சட்டவிரோதமாக கைது செய்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 24.01.2013 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து தஞ்சாவூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் 22.01.2013 அன்று நடந்த ஊர்வல பிரச்சினையில் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்கள் மீது மட்டும் பொய் வழக்கு போட்டு அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு சென்ற முஸ்லிம்களையும் , மாணவர்களையும் சட்டவிரோதமாக கைது செய்த பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து தஞ்சாவூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 24.01.2013 அன்று மாலை 5.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் ஜர்ஜீஸ் தலைமை தாங்கினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
SOURCE: POPULAR FRONT NELLAI.COM
0 கருத்துரைகள்:
Post a Comment