Friday, June 3, 2011

பாபா ராம்தேவுக்கு நடிகர் ஷாருக்கான் கண்டனம்!!

 ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.  அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இதற்கு கடும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  
 
இவரே 1100 கோடிக்கு அதிபதி இவருக்கு இந்த பணம் எப்படி வந்தது என்று முதலில் விசாரிக்கவேண்டும். அத்தோடு உலகம் முழுக்க இவருக்கு பலநூறு கோடிகளுக்கு சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன,  இதுபற்றி முதலில் விசாரிக்கப்பட வேண்டும்.
மற்றபடி இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும்  அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: ஊழல் பெரிச்சாளிகலான, கருணாநிதி, ஜெயலலிதா ஊழல் ஒழிப்பு போராட்டம் என்று இறங்கினால் எப்படி இருக்குமோ அது மாதிரிதான் இது.
 
இவருக்கு ஊழலை பற்றி பேச எந்த யோக்கிதையும் இல்லை. இவரே 1100 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர். இந்த தகவல் அவர் தன்வாயால் பேட்டி ஒன்றில் தெரிவித்ததுதான் . 

இதுவல்லாமல் இவருக்கு சொந்தமான ஒரு தீவு ஒன்று ஸ்காட்லாந்தில் இருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் இவருக்கு பல நாடுகளில் சொத்துக்கள், சொகுசு பங்களாக்கள், பண்ணை வீடுகள், மருந்து கம்பெனிகள், இப்படி சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. 

மேலும் இவர் பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யோகா பயிற்சி ஆசானாக இருக்கிறார்.  இவர் தன் சொத்துக்களை பாதுகாத்துகொள்ளவும், பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது படிந்துள்ள தொடர் குண்டுவெடிப்பு கரையை துடைக்கவும் இவர் எடுத்த ஆயுதமே ஊழல் ஒழிப்பு.  

சுதந்திர போராட்ட வீரர்கள், நடுத்தரவர்க்க மக்கள் , ஏழைகள், அனைத்துமத, மற்றும் சமூக மக்கள் பிரதிநிதிகளை வைத்து இந்த ஊழல் ஒழிப்பு புரட்ச்சியை நடத்தட்டும். அப்போதான் அதில் வெற்றி பெறமுடியும். பணக்காரர்கள் நேரம் போகாமல் திடீர் என்று சமுக சேவை என்பார்கள், இப்படி ஊழல் ஒழிப்பு என்பார்கள் எல்லாம் சுயநலத்துடன் தான். ஒரு சிலரை தவிர.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza