Saturday, June 18, 2011

அமெரிக்காவில் 10வது தமிழ் இணைய மாநாடு!

சென்னை: அமெரிக்காவில், 10வது தமிழ் இணைய மாநாடு நடக்கிறது. 

அமெரிக்கா, பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியாவில் உள்ள பென்சில்வேனியா பல்கலையில், 10வது தமிழ் இணைய மாநாடு இம்மாதம் 17ல் துவங்கி 19ம் தேதி வரை நடக்கிறது. 

இந்தியா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, பிரான்சு, சவுதி அரேபியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் கணினி நுட்பவியலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza