Thursday, May 19, 2011

புதுக்கோட்டையில் இலவச கத்னா முகாம் மற்றும் கிராத் போட்டி

 கடந்த 10-5-2011 அன்று புதுக்கோட்டை மாவட்டம் பெரிய பள்ளி அருகில் இலவச கத்னா முகாம் நடைபெற்றது. SDPI மாவட்ட பொது செயலாளர் சகோ. S. அபுபக்கர் சித்தீக், மாவட்ட செயலாளர் சகோ. ஹசனுத்தீன், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் சகோ. M.அபுபக்கர் சித்தீக் அவர்கள் கலந்து கொண்டார்கள். 6 சிறுவர்களுக்கு இலவச கத்னா செய்யப்பட்டது.

கடந்த 11-5-2011 அன்று புதுக்கோட்டை மாவட்டம் மழவராயன்பட்டியில் கிராத் போட்டி நடைபெற்றது. SDPI மாவட்ட பொது செயலாளர் சகோ. S. அபுபக்கர் சித்தீக் அவர்கள் கலந்து கொண்டார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக இமாம் ஜாபர் சாதிக் அவர்கள் கலந்துகொண்டார். இந் நிகழ்ச்சியில் பெருந்திரளாக மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza