Friday, May 27, 2011

10ஆம் வகுப்பு முதல் 3 இடங்களைப் பிடித்த 40 பேர்

எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10ஆம் வகுப்பு தேர்வில் தமிழை முதல் பாடமாக படித்தவர்களில், மாநில அளவில் மொத்த மதிப்பெண்களில் 40 மாணவர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். அவர்களது விவரம் வருமாறு:

முதல் ரேங்க் -  5 பேர்:

1 எம்.நித்யா (496), எஸ்.எச். பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுதூர்.

1 எஸ். ரம்யா (496), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்,

1 எஸ்.சங்கீதா (496), முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி, பெரிய ஏரி, சேலம்.

1 எம். மின்னல்தேவி (496), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.

1 ஆர்.ஹரிணி (496), அவர் லேடீஸ் மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர்.

இரண்டாவது ரேங்க் -  11 பேர்:

2 சதாம் ஹுசேன் (495), முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, மேலப்பாளையம், திருநெல்வேலி,

2 வி.பாக்கியஸ்ரீ  (495), ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.

2. பி.அருண்ராஜா (495), முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, அபிராமம், பரமக்குடி

2 ஜே.ஜெயப்பிரியா (495), எஸ்.எச்.என். எதேல் ஹார்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,சாத்தூர்

2 டி.ஹரிபாரதி (495), நாடார் மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம்.

2 எம்.பொன்மணி (495), எஸ்.ஆர்.பி.ஏ.கே.டி.டி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம்

2 என்.எம்.கார்த்திக் (495), செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளி, மதுரை

2 ஏ.சுபலட்சுமி (495), விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, செல்லபெருமாள் பேட்டை, புதுச்சேரி.

2 வி.சீனிரதி (495), அரசு மேல்நிலைப்பள்ளி, கவரைப்பேட்டை, பொன்னேரி.

2 எம்.புவனா (495), விஜயானந்தா மேல்நிலைப் பள்ளி, ஆவடி.

2 ஆர்.சுஷ்மிதா (495), பெனடிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  வேப்பேரி

மூன்றாவது ரேங்க் - 24 பேர் :

3 நிம்ருதா (494), செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோயில்.

3 கே.லட்சுமி பிரியா (494), எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, வடசேரி, நாகர்கோயில்.

3 ஜே. உமா (494), எஸ்.எச்.என். எதேல் ஹார்வி மேல்நிலைப்பள்ளி,  சாத்தூர், அருப்புக்கோட்டை.

3 லலித் செல்லப்பா கார்ப்பென்டர்(494), பி.ஏ.சி.எம்., மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம்.

3 குங்குமால்யா (494),  எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி, உடுமலைப்பேட்டை.

3 பி.எம்.இந்து (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கவிந்தாபாடி, கோபிச்செட்டிப்பாளையம்.

3 எஸ்.ஹரிபிரபா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்.

3 ஏ.ஷோபனா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்

3 எஸ்.அசோக்குமார் (494), எஸ்.வி.வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, தாசம்பாளையம், கோபிச்செட்டிப்பாளையம்.

3 என்.லோகேஷ்குமார் (494), ஜி.வி. மேல்நிலைப் பள்ளி, மாசிலாபாளையம், சங்ககிரி.

3 கே.விக்னேஸ்வரி (494), வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கீரனூர், நாமக்கல்.

3 கே.காவ்யா (494), அரசு மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம், தருமபுரி.

3 என்.செந்தில்குமார் (494), சேரன் மேல்நிலைப் பள்ளி, புன்னம்சத்திரம், கரூர்.

3 எஸ்.ஜெயப்பிரகாஷ் (494), ஈ.ஆர்.  மேல்நிலைப் பள்ளி,  திருச்சி.

3 எம்.ஜோதீஸ்வரன் (494), ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

3 எஸ்.காயத்ரி (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை.

3 ஏ.பவித்ரா தேவி (494), ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,  தஞ்சாவூர்.

3 சி.அபிநயா (494), கலைமகள் மேல்நிலைப் பள்ளி, வல்லம், தஞ்சாவூர்.

3 ஜே.ஷைனி (494), மௌன்ட் பார்க் மேல்நிலைப் பள்ளி, தியாகதுர்கம், விழுப்புரம்.

3 எம்.ஷபனா பேகம் (494), செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம்.

3 இ.தனசேகர் (494), டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

3 எச்.சங்கீதா (494), செயின்ட் ஆன்டனி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்.

3 ஜே.தாமோதரன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை -21.

3 எஸ்.ஐயப்பன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை -21.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza