நமதூர் முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 2011ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் இன்று நடந் சங்க பொதுக்கூட்டத்தில் வைத்து தேர்ந்தெடுக்கபட்டனர். இதில் சிறப்பு விருந்தினராக MDPS-ன் தலைவர் மற்றும் செயலாளர் கலந்து கொண்டனர். இதில் ஏழு பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.நமதூர் ஜமாத்தார்கள், முன்னால் சங்க நிர்வாகிகள், பொது மக்கள் திறலாக கலந்து கொண்டனர்.
சங்க நிர்வாகிகள் பட்டியல் பின்வருமாறு :
தலைவர் : சகோதரர். ஆசிக் ரஹ்மான்
துணைதலைவர் : சகோதரர். யாசர் ஃபஹாத்
செயலாளர் : சகோதரர். அபுரார் அஹமது
துணை செயலாளர் : சகோதரர். தஸ்ருதீன்
பொருலாளர் : சகோதரர். அப்துல் ஒபூர்
விளையாட்டுத்துறை தலைவர் : சகோதரர். முஹம்மது சியாபிக்
விளையாட்டுத்துறை துணைதலைவர் : சகோதரர். அஸ்ஸாலி ஷாஃபி
இசைத்துறை தலைவர் : சகோதரர். காமில் ஹசன்
இசைத்துறை துணைதலைவர் : சகோதரர். நஜிபுதீன்
தணிக்கையாளர் : 1. சகோதரர். அஸ்லம் அலி
2. சகோதரர். முஹம்மது ரிஸ்வான்
உறுப்பினர்கள் :
1. சகோதரர். ஜாவித் ரோஷன்
2. சகோதரர். அஸ்வர் ரஹ்மான்
3. சகோதரர். மனாஸீர் அஹமது
4. சகோதரர். உபைது ரஹ்மான்
5. சகோதரர். ஹசன் சித்திக்
6. சகோதரர். அஹமது ஃபைசல்
7. சகோதரர். வாசிம் ரஹ்மான்
8. சகோதரர். முஹம்மது அஜ்மீர்
9. சகோதரர். அக்ரம் ஜாவித்
இந்த வருடம் ஜாமத்திர்கும், சங்கத்திர்கும் நல்ல நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கிடைத்திருக்கின்றனர் என்பதும், இவர்கள் இறைவழியின் அடிப்படையில் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றினால் நமதூர் வளர்சிக்கு உதவியாக இருக்கும் என்பதும் நமதூர் மக்களின் பரவளான கருத்தாக இருக்கிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment